தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருந்துகளிற்கு தட்டுப்பாடு!

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. ஏஆர்வி, ஏஆர்எஸ் போன்ற மருந்துகளுக்கு மிகப் பெரும் தட்டுப்பாடு நிலையில் காணப்படுகின்றதென தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சி. ஹரிகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மருந்து தட்டுப்பாடு “தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பல மைல் தூரத்தில் இருந்தும் வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் … Continue reading தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருந்துகளிற்கு தட்டுப்பாடு!